பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமை: சுந்தர சண்முகனார் ஏப்ரல் 1987 பாரதிதாசனாரின் 97 ஆவது பிறந்தநாள் விழாவை யொட்டிப் புதுச்சேரி மையப் பல்கலைக் கழகம் 30-4-1987 ஆம் நாள் நடத்திய கருத்தரங்கு விழாவில் இந்நூல் வெளியிடப்பெற்றது. கிடைக்கும் இடங்கள்: புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், 38, வேங்கடநகர், புதுச்சேரி-605 011. & சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 79, பிரகாசம் சாலை, சென்னை-108. விலை ரூ. 12-00 அச்சகம்: கே.பி.டி. இண்டஸ்ட்ரி, அண்ணாமலைந்கர் 608 002,