பக்கம்:பாரதி லீலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 என்னபயன் பெற்றேன் ? எனப்போலோர் பாவியுண் சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றிற் (டோ? போற்றுமொளி முத்தும் புற்ப்படுதல் கேட்டிலிரோ ? நீசப் பிறப்பொருவர் கெஞ்சிலே தோன்றிவரும் ஆசை தடுக்கவல்ல காகுமோ ? காமனுக்கே சாகி பிறப்புத் தராதரங்கள் ச்ோன்றிடும்ோ வாதித்துப்பேச்சை வளர்த்தோர் பயனுயில்லை மூட மதியாலோ முன்னைத் தவத்தாலோ, ஆடவர்த முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன். மானுட ராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் கூனர்தமை யூர்களிலே கொண்டு விடுவதற்கும் தெய்வமென நீருதவி செய்தபின்னர் மேனிவிடாய் எய்தி யிருக்கு மிடையினிலே, பாவியேன் வந்துமத காதில் மதுர்விசை பாடுவேன் வந்துமுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன் வாலிலடி பட்டு மனமகிழ்வேன் மாவென்றே ஒலிடுதும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன். மேனியிலே யுண்ணிகளை மேவாது கொன்றிடுவேன். கானிடையே சுற்றிக் கழனியெலா மேய்ந்து நீர் மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் பக்கத்திருந்து பல கதைகள் சொல்லிடுவேன். காளை யெருதரே, காட்டிலுயர் வீரரே, தாளேச்சாணடைந்தேன். தையலெனைக்காத்தருள்வீர்” என்ற அடிகளைப் படிக்கும் பொழுது கம் மனம் மாந்தோப்புக்கே ஈர்த்துச் செல் لسلسلات p6@ லப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/70&oldid=816592" இலிருந்து மீள்விக்கப்பட்டது