பக்கம்:பாரதீயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாரதீயம்

துள்ளது. சக்தியைப்பற்றி அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள் காணப்படுவதே இக்கருத்திற்கு அரணாக அமைந்துவிடுகின்றது.

‘மூன்று காதல்’’’ என்ற பாடலில் மூன்றாவதாக அன்னை பராசக்தியின் மீது இவர் காதல் கொண்டதாகக் கூறுவர். இவள் ஒரு நாள் இரவில் வருகின்றாள் ; கன்னி வடிவமாக வருகின்றாள். இவளைக் கண்ட களிப்பில்,

அன்னை வடிவமடா ! - இவள்

ஆதி பராசக்தி தேவியடா -இவள் இன்னருள் வேண்டுமடா : -பின்னர்

யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா : என்று எக்களிப்புடன் தன் மகிழ்ச்சிப் பெருக்கை வெளியிடுகின்றார். வாணி, சீதேவி, பார்வதி-இம்மூன்று தேவியரும் ஒன்றாக இலங்கு பவளே மாதா பராசக்தி என்பது கவிஞரின் அதிராக் கொள்கை யாகும். எனவே, -

மாதா பராசக்தி வையமெலாம் நீநிறைந்தாய் ! ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே** என்று கூறுவர்.

யாது மாகி நின்றாய் - காளி !

எங்கும் நிேறைந்தாய் ! தீது கன்மை யெல்லாம் - காளி தெய்வ லீலை யன்றோ ? ? யாது மாகி நின்றாய் - காளி ! எங்கும் கிங் றைந்தாய் தீது நன்மை யெல்லாம் - கின்றன் செயல்க ளன்றி யில்லைக்ே

எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்

யாவுமாய் கின்றனைப் போற்றிச்7 எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனயாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெலாம் - பண்ணியதோர் சக்திக்

43. தோ. பா. 64. மூன்று காதல்-4 44. ை: 63. நவராத்திரிப் பாட்டு-1 45. டிை : 30. காளிப் பாட்டு 46. ை: 31. காளி ஸ்தோத்திரம் 47. டிை 33. மகாசக்தி பஞ்சகம்-2 48, டிை : 17. மகாசக்தி வெண்பா-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/62&oldid=681292" இலிருந்து மீள்விக்கப்பட்டது