பக்கம்:பாரதீயம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5s). பாரதீயம்

அம்புக்கும் இக்கும் விடத்துக்கும் நோவுக்கும்

அச்சமில் லாதபடி உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்

ஒம்சக்தி ஓம்சக்தி ஒம்.’ என்று பராசக்தியின்மீது தாம் கொண்டுள்ள நம்பிக்கையைத் - மன உறுதியைத் தெளிவாக்குகின்றார்.

தன் உடல் பொருள் ஆவியனைத்தையும் சக்தி தேவிக்கே சமர்ப் பனமாக்கிவிடுகின்றார்.” இன்னொரு பாடலில்,88

சக்திசக்தி வாழி என்றால்

சம்பத் தெல்லாம் நேராகும்; சக்தி சக்தி என்றால் சக்தி

தாசன் என்றே பேராகும். என்று சக்தி தேவியை வாழ்த்தி, தன்னைச் சக்திதாசன் என்று கூறிக்கொள்ளுகின்றார். பிறிதொரு பாடலில்” சக்தியையும் தன் னையும் ஐக்கியப்படுத்திக்கொள்ளுகின்றார்.

இன்பமாகி விட்டாய் - காளி : என்னுளே புகுந்தாய்: பின்பு கின்னை யல்லால் - காளி:

பிறிது நானும் உண்டோ ? என்ற பாடலில் இக்கருத்தினைக் காணலாம். இது,

உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்;

என்னையும் உன்னில் இட்டேன்.” என்ற பெரியாழ்வார் வாக்கையும்,

புவியும் இருவிசும்பும் கின்அகத்த .ேஎன் செவியின் வழிபுகுந்து என் உள்ளாப் அவிவு இன்றி யான்பெரியன் ெேபரியை என்பதனையார் அறிவார், ல என்ற நம்மாழ்வார் வாக்கையும்,

தக்த்துன் றன்னைக் கொண்ட தென்றன்னைக்

சங்கரா ஆர்கொலோ சதுரர்?

SAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

61. ை: 18 ஓம் சக்தி - 3 62. 2ை : 24 சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் 63. டிை : 25 சக்தி திருப்புகழ் - 9 64. .ை 30. காளிப்பாட்டு 65. பெரியாழ். திரு. 5. 5 66. பெரி திருவக். 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/66&oldid=681296" இலிருந்து மீள்விக்கப்பட்டது