பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் பூணும் நல்லறத் தோடிங்கு பெண்ணுருப் சவுரியங்கள் பல பல செய்வராம் போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம் மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம் நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம், மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பராம்" ஞான நல்லறம் வீர சுதந்திரம் "காத்துமானிடர் செய்கையனைத்தையும் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் கடவுளர்க் கினிதாகச் சமைப்பராம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ?" ஏத்தி யாண் மக்கள் யாவும் அழிப்பராம் என்று பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ" "நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் என்றெல்லாம் புதுமைப்பெண்ணின் புதிய கருத்துக்கள் ஒலிப்பதாகபாரதி மகிழ்ச்சி கொண்டு பாடுகிறார். நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அட்டமறிவினில் ஆணுக்கிங்கே பெண் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை இளைப்பில்லை காண் என்று கும்மியடி" உமிந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம் "வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் உதய கன்னி உரைப்பதைக் கேட்டீரோ" வேண்டி வந்தோ மென்று கும்மியடி என்று புதிய பெண் பேசுவதைக் கூறுகிறார். சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச் "உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் சாதி படைக்கவும் செய்திடுவோம்" ஒது பற்பல நூல்கள் கற்கவும் "காதல் ஒருவனைக் கை பிடித்தே அவன் இலகு சீருடைநாற்றிசை நாடுகள், யாவும் சென்று புதுமை கொணர்ந்திங்கே காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் திலக வாணுதலார் நாங்கள் பாரத மாட்சி பெறச்செய்து வாழ்வமடி" என்று புதுமைப் பெண்ணிற்கு இலக்கணம் வகுத்து புதிய குடும்ப அமைப்பை வகுத்துக் கொள்ளும் பாரதக் கொள்கையை பாரதி முன் விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வைக்கிறார். தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம் வீர பெண்கள் விரைவில் ஒழிப்பராம்" 2.தெய்வீகப் பாத்திரங்களைப் பற்றி என்றும், று - - - - - --- பாரதி தனது பலவகையான பாடல்களிலும் தெய்வீகப் பாத்திரங்களைக் "சாத்திரங்கள் பல பல கற்பராம்