பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாதி அ. சீனிவாசன் பாரதத்தின் பண்பாட்டு, தளத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளான். செழுமைப் படுத்தியுள்ளான். பாதியின் கவிதா மண்டலத்தின் அகலத்தையும். ஆழத்தையும், விரிவையும் பரப்பையும், பன்முகப் பரிமானங்களையும் மென்மேலும் இடைவிடாமலும், தொடர்ச்சியாகவும் பல வழிகளிலும் மக்களிடம் கொண்டு சென்று சமுதாய முன்னேற்றத்திற்கான நமது பங்கைச் செலுத்தவேண்டும். பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வறுமை, வாய்ப்பின்மை, வசதிக்குறைவுகள், அன்னிய ஆட்சியின் அடக்குமுறைக் கொடுமைகள், இடைவிடாதபோலிஸ் வேட்டை ஆகியவை காரணமாகஅனுபவித்ததுன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. அந்த கோரங்களைத் தாண்டித்தான் பாரதி, ஒரு மாபெரும் கவிஞனாக, ஒரு மாபெரும் மனிதனாக நமது நாட்டின் தலைசிறந்த அறிவுச் செல்வர்களின் ஞானிகளின் சித்தர்களின் வரிசையில் நின்று தனது உலகப் பெருவடிவத்தைத் தனது கோடி கோடிக் கரங்களைக் காட்டியுள்ளான். பாரதி தனது தேசபக்திப் பாடல்களுக்கான முன்னுரையில் சமர்ப்பணமாகக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "பூரீ கிருஷ்ணன், அர்ஜுனனுக்குவிஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலையை விளக்கிய தொப்ப எனக்கு பாரத தேவியின் சம்பூரண ரூபத்தைக் காட்டி ஸ்வதேசபக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கிறேன்" என்று குறிப்பிடுகிறார். பாரதி, பாரத நாட்டின் விடுதலையைப் பற்றிப் பேசும்போது அன்னிய ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை பெறுவது என்பது பற்றி மட்டும் பேசவில்லை. சிந்திக்கவில்லை. பாரதி, பாரதநாட்டின் பழைய வரலாற்றுப் பெருமைகளைக் கண்டான். நாட்டின் ஒளிமிக்க எதிர்காலத்தையும் கண்டான். அதையே பாத அன்னையின் முழுமையான வடிவத்தைக் காண்பதாகத் தனது பாடல்களில் குறிப்பிடுகிறான். 'முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்". அடுத்த வரியாக "மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும், பின்னர் நாடுறு பெற்றியும்" என்று குறிப்பிடுகிறார். பாரதி கண்டது ஒரு புதிய மார்க்கமாகும். "சூரியன் உதித்தவுடனே. சேதனப்பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உற்சாகத்தையும்பெற்றுத்திகழ்கிறது.இவற்றினையொப்பவே நாட்டில் ஓர் புதிய ஆதர்சம், ஓர் தர்மம். ஓர் மார்க்கம், தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரிய காந்த மலர் போல அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன" என்றும் IF அதை போல டி வங்களுககு மூலாதாய தேசபக்தி' என்னும் நவீன மாங்கம் தோயியுள்ளது மாறுமாதி கூறுகிறார். பாரதியின் தேசபக்தி அாததாய தய பதாகும். நெஞ்சில் உாமும் நேர்மைத்திறனும் கொ நகரும அாாதயதயும். பேடிமையையும் அடிமைச் சிறுமதியயும் துங்கிக M- ாவதாகும் மாக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும் கொ தகும் கலியின் வலுவினை வீழ்த்திக் கிருதயுகத்திாைக கேடிாறி பெறுதறுவதாகா புதிய மார்க்கமாகும் அத்தகைய தேசபகத -ாவு - பகய அனைவருக்கும் ஏற்பட்டு அவர்கள் அனைவரும தெளிவுப பே.அவர்களின் உணர்வுநிலை உயரவேண்டும் பாறு பதி C. கங்ரா எனவே நாம நமது அறிவுக பத. திறந்து பாரதியின் கவியுள்ளதாத உாந்து, அவருப பகயிாதகளின் விஸ்வரூபத்தை. உலகப் ெ பருவடியதாதக காா மோடிய அதறகான வகையில் சிறு துரும்பான முயறசியாக அந்நூலிா அடுதது வரும் கட்டுரைகளையும் அவைகளின் கருத்துகாபய காா பேடும். பாரதியின் பன்முக வடிவத்தைக் கா முயலும் பலவேறு துமா அறிஞர்களையும் பேன வேண்டும் பாரதியிள் பா படிகளில் காமதாத வென்றவைகளில் ஒன்று பாரதியின் பகவதகிாத மொழி பெருமாதி வடமொழியையும். தமிழ் மொழியையும் நாக அறிந்தவா பாதி கண்ணனையும், பார்த்தனையும் பாரத நா பகமே படி பங்ங்ாத கீதையை தமிழாக்கம் செய்துள்ளார். பகவதகிாக பய கததாக பாரதத்தின் அறிவுக் களஞ்சியம், தெயாகத சாய மிகக முரு, மகத்தாள பேரிலக்கியம். மறைபொருளாக போயி டி. வழிா () அறைகளிலே மட்டும் முடங்கி விடபடி மங்கள் அாாடிாருங்ா,ாது, மனித குலம் முழுமைக்குமப பொது கொததாக திய சகாப்தத்தில் புதிய பொலிவோடும். தெளிவேடு தமது பமபரியப் பண்பாட்டுச் செல்வமான அந்த பகவத்கிாதய பத் தவது தனித்தன்மையுடன் தமிழுக்குக் கொாடு ப_ _ பெருமக்குரியதாகும். அது நமது தவபவயாகும பாரதி பகவத மதமாக தமிழில் மொழியாகம் செய்ததுடன் அந்த மொழிபெ துலுககு அவா எழுதிய முன்னுரை ஒரு தனியான, தளிக் சிறப பேரிலங்கியமாக அாமா.திருங்கிறது அந்த முன்னுாை பாதியிலும ப -ா நா - சிறப வெளிப்படுத்துகிறது. பாரதியின் அாத்தாரிய கருத்து செழுவாயைப் புலப்படுத்துகிறது. அவருடைய தத்தவ_பே தாத படுத்துக்காட்டுகிறது.