பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 126 பாரதியின் புதுநெறியில், புதிய விழிப்புணர்வுக்கான அரை கூவலில் அச்சத்தை, நீக்குவது, அச்சத்தைப்போக்குவது அடிப்படைசித்தாந்தமாகும். (தன்னிலை விருப்பம் "நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் - இமைப் பொழுதும் சோரா திருத்தல்" இதுவே பாரதியின் தன்னிலை விருப்பமும் வேண்டுதலுமாகும், "பண்டைச்சிறுமைகள் போக்கி, பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடலொரு கோடி மேவிடச் செய்குவையே." என்பது பாரதியின் விருப்பமும் வேண்டுதலுமாகும். ' மொய் க்கு ம் கவலைப் பகை போக் கி , மு ன் னோ ! அருளைத்துணையாக்கி, எய்க்கு நெஞ்சைவலியுறுத்தி, உடலை இரும்புக் , இணையாக்கி, மெய்க்கும் கலியை நான் கொன்றுபூலோகத்தார் கண் முன்னே மெய்க்கும் கிருதயுகத்தினையே கொணர்வேன்" என்று பாரதி நமக்கு செய்து, சொல்லுகிறார். இது பாரதி எடுத்துக் கொண்ட விரதம், "பாரிடை மக்க. கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம்நான் கொண்டனன்"என்பது பத. நமக்கு வழிகாட்டும் புது நெறியாகும். பாரதி லகூழிமி பிரார்த்தனையில், "செல்வம் எட்டும் எய்தி நின் ை செம்மையேறி வாழ்வே ன், இல்லை யென்ற கொடு மை உ ல | | இல்லையாகவைப்பேன்" என்று சாதனை செய்ய லகூழிமியை வேண்டுகிறா இந்த வேண்டுதல் தனக்காகமட்டுமல்ல, உலகதிற்காகவும் வேண்டுகிறார். (பாரதி தனக்குத்தானே மட்டுமல்லாமல் உலகமனைத்துக்கம் வேண்டுவன என்று அத்தலைப்பிலேயே, தனது கவிதை வரிகளிலேயே அந்த வேண்டுதலை குறிப்பிடுகிறார்) மனதில் உறுதி வேண்டும் வாக்கினி.ே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும், நெருங்கினபொருள் கைப்படவேண்டும், கனவு மெய்ப்படவேண்டும். கைவசமாவது விரை. . வேண்டும், தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்ப என்றும், பாடுகிறார். "கண் திறந்திட் வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும் பெண்விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், உண். நின்றிட வேண்டும், என்று வேண்டுகிறார். இந்த வேண்டுதல்களில் கடும்