பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 152 வேதபுரத்தில் வியாபாரம் பெருகுது தொழில் பெருகுது, தொழிலாளி வாழ்வான் சாத்திரம் வளருது, சூத்திரம் தெரியுது. எந்திரம் பெருகுது தந்திரம் வளருது மந்திரம் எல்லாம் வளருது வளருது. குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது. எட்டுலட்சுமியும் ஏறிவளருது பயம் தொலையுது, பாவம் தொலையுது சாத்திரம் வளருது, சாதி குறையுது நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது பழைய பயித்தியம் படிலென்று தெளியுது விரம் வருகுது மேன்மை கிடைக்குது சொல்லடி சக்தி மலையாள பகவதி தர்மம் பெருகுது, தருமம் பெருகுது என்று பாரதி பாடுகிறார். பாரதி இந்தப் பாடலில் தனது தத்துவம், கொள்கை, வேலைத்திட்டம் முழுவதையும் முன்வைத்து பாரத நாட்டுமக்களுக்கு நல்ல காலம் வருகிறது என்று குடுகுடுப்பைக் காரனாக வந்து குறி சொல்லி நமக்கு நம்பிக் கையூட்டுகிறார். 4." "... or *** の ப்ாரதத்தின் பண்பாட்டு வழியில், பாரதி காட்டும் பாதையில் நமது நாடு முன்செல்லட்டும், உலகில் முதன்மை பெறட்டும். S