பக்கம்:பாரம்பரியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப ா ர ம் ப ரி ய ம் பொதுக் கருத்து கல்லுர்ரியில் வாசிக்கும் என் நண்பன் ஒருவனுடன் ஒரு நாள் அவன் வீட்டிற்கு விருத்தாளியாகச் சென்றிருந் தேன். அவனுடைய குடும்பத்தைப்பற்றி விரிவாகக் தெரிந்து கொள்வதற்கு அப்பொழுதுதான் எனக்குச் சமயம் கிடைத்தது. என் நண்பன் பீ. ஏ. வகுப்பில் படிக் கிருன். அவன் அண்ணன் ஒருவன் பீ. ஏ. படித்து முடித்து விட்டு ஒரு பிரபல எழுத்தாளனுக இருக்கிருன். மற்ற இரு சகோதரர்களுக்கு எழுதப் படிக்கக்கூட நன்ருக வராது. இாண்டு சகோதரிகளின் கிலேமையும் அப்படித்தான். ஆனல் அவர்களில் ஒருத்தி மிக நன்முகப் பாடுகிருள். படிப் பதிகமில்லாத சகோதரர்கள் இருவரும் விவசாயம் செய் வதில் நல்ல திறமையுடையவர்களாக இருக்கிருர்கள். இவர்களேப்பற்றித் தெரிந்து கொண்டபோது என் மன திலே ஒரு கேள்வி பிறந்தது. ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதர சகோதரிகளில் இவ்வாறு வித்தியாசம் இருப்பா னேன்? எழுத்தாளனுக இருக்கும் சகோதான் படிக்கின்ற காலத்திலே வகுப்பில் முதன்மையாக இருந்தானம். பரீசைடி களிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றிருக்கிருன். ஆனல் என் நண்பன் பீ. ஏ. வருவதற்குள் மூன்றுமுறை தேர்ச்சி பெறவில்லை. இப்பொழுதுங்கூட வகுப்பிலே மிக சாதா ாணந்தான். தமிழிலே ஒரு கடிதம் எழுதுவதிற்கூட இன்னும் அவன் பல பிழைகள் செய்கிருன். சகோதரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/12&oldid=820401" இலிருந்து மீள்விக்கப்பட்டது