பக்கம்:பாரம்பரியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சியின் அவசியம் 字 எனது நண்பர்களில் ஒருவர் சிறந்த வைத்தியர் மற் ருெருவர் புகழ் பெற்ற எழுத்தாளர். ஆனல் இவர்கள் இருவருடைய பெற்ருேர்களும் சாதாரண விவசாயிகளே. அவர்களுடைய குடும்பத்திலே யாருக்காவது அதிகமான கல்வியோ, வேறு கலைத் திறமையோ இருந்ததாகத் தெரிய வில்லை. இருந்தாலும் இவர்களிருவரும் இரு கலைகளில் உயர்ந்து விளங்குகிரு.ர்கள். இவர்களுடைய கலைத் திறமைக்கும் பாம்பரியத்திற் கும் உள்ள சம்பந்தத்தை ஆராய்வது லேசல்ல. பொன் னிறமுள்ள தாய் தந்தையர்களுக்குத்தான் அதே கிறமுள்ள குழந்தை பிறக்கும் என்று கூறுவதைப் போலப் பாடகர் களான பெற்ருேர்களுக்குத்தான் இசைத் திறமை வாய்ந்த குழந்தை பிறக்குமென அறுதியிட்டுக் கூற முடியாது. அது போலவே ஒருவன் பாடகனக இருந்தால் அவன் பெற்ருேர்களும் பாடகர்களாக இருக்க வேண்டும் என்று நிச்சயமாகக் கூற இயலாது. இரண்டையும் மூன்றையும் கூட்டினல் ஐந்து என்பதுபோல, பாாம்பரியத்தை அவ் வளவு எளிய முறையில் கணக்கிட்டுச் சொல்ல முடியாது; அது மிகவும் சிக்கலானது. நிறத்தைப்பற்றி மேலே கூறிய அபிப்பிராயத்தைக்கூட ஒரளவிற்கு மாற்றிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களுண்டு என்று பின்னல் அறிந்து கொள்வோம். இந்தக் காலத்திலே கம் காட்டில் பலர் கிரிக்கட் விளே பாட்டில் இறமை மிகுந்திருக்கிரு.ர்கள். கிரிக்கட் என்பது புதிதாக நாம் மேற்கொண்ட ஒரு விளையாட்டு. இன்று அதில் திறமை மிக்குள்ள பல இக்கியர்களின் பெற்ருேர் களுக்கோ-முன்னேர்களுக்கோ அதில் பயிற்சியோ, கிற மையோ இருந்திருக்குமென்று கூறமுடியாது. என் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/18&oldid=820407" இலிருந்து மீள்விக்கப்பட்டது