பக்கம்:பாரம்பரியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாரம்பரியம் காரொலி வெள்ளெலி ·ද්ද් முதிராத அணு வெவெ முதிர்த்த அணு வெ கவெ படம் 20. ஜீன்கள் இருந்தாலும் கருகிறம் ஓங்கி நிற்பதால் எலி கறுப் பாகவே இருக்கின்றது. ஆனல் வெள்ளே கிற ஜீன் அடியோடு மறைந்தே போய் விடுவதில்லை. முதல் கலப்பினச் சேர்க்கையில் பிறந்த எலிகள் கறுப்பாக இருந்தாலும் அவற்றிற்குள் ளேயே ஒரினச் சேர்க்கை செய்தால் அதல்ை பிறந்த குட்டி களில் சுமார் நான்கில் ஒரு பாகம் வெண்மையாக இருக் கின்றன. அதைப் படமூலம் சுலபமாக விளக்கலாம். கலெ குவெ ല~ു ്~്. Ꮬ CAca 5るö கவெ கவெ ெெ:வெ படம் 21. முதல் கலப்பினச் சேர்க்கையால் பிறந்த காரெலி களின் அணுக்களில் கருமை வெண்மை ஆகிய இரு நிறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/53&oldid=820445" இலிருந்து மீள்விக்கப்பட்டது