பக்கம்:பாரம்பரியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மைகள் அமைதல் ö查 களில் ஒருவர் மனத்திடமற்றும், மற்ருெருவர் அக்குறை பாட்டைத் தமது நிறக்கோலில் தரித்தவாகவும் இருந்த வேறு சில குடும்பங்களில் 193 குழந்தைகள் மனத்திட மறறும், 144 குழந்தைகள் குறைபாடில்லாமலும் இருக் தனர். இக் குறைபாட்டைத் தரித்த தாய் தந்தையர்க ளடங்கிய 26 குடும்பங்களில் 39 குழந்தைகள் மனத்திட மற்றும் 83 குழந்தைகள் குறைபாடில்லாமலும் இருக் தனா. மனத்திடமற்ற தாய் தங்கையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் ஒரு சில காக்கை வலிப்புடையவைகளாக இருக்கலாம் என முன்பு கூறினேன். இம்மாதிரி உண் டாவதைவிடப் பெற்ருேர்களில் ஒருவர் இந்நோயை உடை யவராகவும், மற்ருெருவர் மனத்திடமற்றவராகவும் இருங் கால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில்தான் அதிக மானவர்கள் இந்நோயை உடையவர்களாக இருப்பார்கள். பைத்தியமும் இவ்வாறே பெரும்பாலும் உண்டாகின் ற.எ. பைத்தியம் பிடித்த பலரின் பெற்ருேர்களைப்பற்றி ஆாாய்ந்தபோது அவர்களில் சாதாரணமாகக் தாயோ, தங்தையோ மனக்கோளாறு உள்ளவராகவே இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிருர்கள். கோட் (Garett). என்பவர் சித்தப் பிரமை கொண்ட 100 பேர்களைப்பற்றி ஆராயும் போது அவர்களில் 90 பேரின் தாயோ, தங் தையோ அல்லது நெருங்கிய வேறு உறவினரோ மனக் கோளாறு உடையவர்கள் எனத் தெரிந்தது. இவற்றி லிருந்து சாதாரணமாகப் பைத்தியமும் பாாம்பரியமாக அமையும் என்று காணலாகும். குறைபாடுகளைப் போலவே கல்ல. மனத் திறமைகளும் பாரம்பரியமாக அமைவதுண்டு. ஆனல் இதைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/72&oldid=820467" இலிருந்து மீள்விக்கப்பட்டது