பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பார்தியாருக்கோ, வள்ளுவருக்கோ கொடுக்கின்ற மரியாதை நமது பாரதிதாசனுக்கு நம் மக்கள் கொடுக்கத் த்வறி விட்டார்கள், காரணம், பாரதிதாசன் புதுமைக் கவிஞர்; புரட்சிக்கவிஞர்; புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவர் என்பதால் தான். - மற்ற கவிஞர்கள் பழமை விரும்பிகள். ஆனதில்ை, பழமையில் பற்றுக் கொண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிருர்கள்; போற்றுகிஞ்ர்கள். நமது முட்டாள் தனத்துக்கு உதாரணமே வள்ளுவரைப் பாராட்டுவது ஒன்றே போதுமே ! வள்ளுவர். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்.மெய்ப் பொருள் காண்பது அறிவு என்றும் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு என்றும் பாடியுள்ளார். எனவே அவர் பகுத்தறிவு வாதி; யார் ள்தைச் சொன்னலும் அறிவு கொண்டு ஆராய்ந்து உணர வேண்டும் என்று சொல்வி இருக்கின்ருர் என்று கூறுவார்கள், தோழர்களே! வள்ளுவர் இப்படிக் கூறி இருந்தாலும் அது அவர் கொள்கை அல்ல! ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னர். அவ்வளவு தான். மற்றபடி அந்தப் பழமை விரும்பியே, உலகத்தார் உண்டென் பவை இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப்படும் என்று கூறியுள்ளாரே! எனவே மூட நம்பிக்கை முதலியவைகளில் நம்பிக்கை உடையவரே வள்ளுவர். பாரதியாரை எடுத்துக் கொண்டாலோ, அவர் தாவாத கொள்கை இல்லை. கடவுள், மதம், சாஸ்திரம், முன்னேர் நட்பு முதலிய எல்லாவற்றையும் கூறியுள்ளார். எனவே தான் பழமை விரும்பிகள் இவர்களை எல்லாம் போற்றுகிரு.ர்கள். பாரதிதாசன் எந்த இடத்திலும், எந்தச் சந்தர்ப்பத் திலும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துக்களைப் பாட