பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்றதமிழ் எங்கள் மூச்சாம்'. என்ருரே அந்தக் கவிதை வடிவம்தான் நம் முன்ல்ை நிற்க வேண்டுமே அல்லாமல் வேறு அல்ல. எனககும் பொன்னிவளவனுககும கூட அடிக்கடி சச்சரவு வரும். என்மீது கோபித்துக் கொள்வார். அடிக்கடி என்மீது சினம் கொள்வார். நான் அப்பொழுதெல்லாம் பொன்னிவளவன் என்கின்ற..இங்கே நம்முடை கவிதைப் பித்தன் சொன்னரே, அல்லது எழிலரசு குறிப்பிட்டாரே அவர்களைப் போன்று நான் இங்கே ஹிப்பிமுடி வைத்த மனிதனை அல்ல நான் பார்ப்பது. - - திரைப்படங்கள் பற்றி பாரதிதாசன் நான் பொன்னிவளவன் என்று எண்ணுகிற பொழுது, அவருடைய புரட்சிகரமான கவிதைகளைத் தான் நான் பாராட்டுகிறேனே அல்லாமல் - எத்தனை நெருக்கடி, எத்தனை அடக்கு முறை வந்தாலும் நான் கொள்கையிலே இருந்து மாறமாட்டேன் என்று ஒராண்டு காலம் மிசா" கைதியாக சிறைச் சாலையிலே இருந்ததே அந்த உருவத் தினுடைய அந்தக் கொள்கையைத்தான் பார்க்கிறேனே அல்லாமல், தனிப்பட்ட ஒரு மனிதரை அல்ல நான் பார்ப்பது. அதைப் போலத்தான் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனையும் நாம் நோக்குகின்ருேம். பாரதிதாசன் நம்முடைய திரைப்படங்களைப் பற்றி அந்தக் காலத்திலேயே பாடினர். "என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்; எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூருக! ஒன்றேனும் தமிழர் கடை யுடை பாவனைகள்