பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திக்கெட்டும் பரவச் செய்வோம். தளபதி. கி. வீரமணி ா திராவிடர் கழக இலக்கிய அணி சார்பாக 1982ல் புரட்சிக் கவிஞர் விழா பெரியார் திடலில் சிறப் பாக நடைபெற்றது. 9. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தளபதி கி. வீரமணி அவர்கள் நிகழ்த்திய வீர்மிக்க உரை யின் சுருக்கம். ா விடுதல்ை இதழில் வெளிவந்தது. அனுமதியுடன் இங்கே வெளியிடப்படுகிற்து.