பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 0 செட்டிநாட்டு அன்பர்கள் கூட்டுறவோடு 1943ல் சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் முத்தமிழ் மன்றம் நிறுவினர். அதில் ولأتفسيَب . LلTوله سا நாடகம் என முத்தமிழையும் முழங்க செய்தார். அது புது முயற்சி சேலம, திருச்சி ஆகிய நகரங் களில் முத்தமிழையும் முழங்க வைத்தனர். ஆஇல், மக்களிடையே அதற்குப் போதிய வர வேற்பு இல்லாமல், பல ஆயிரம் ரூபாய் இழப்பா யிற்று. 0 மேற்படி முத்தமிழ் மன்றக் குழுவில் கவிஞர் சுரதாவும் சேர்ந்து பணியாற்றினர். 0 முல்லே முத்தையா 1943ல் கமலா பிரசுலாயம்' என்னும் பதிப்பகத்தை, *. நிறுவி, ராஜாஜியின் ‘கள் ஒழிக" தினமணி, டி. எஸ். சொக்கவிங்கத் தின் எனது ராஜிளுமா’’, தினமணி துணை ஆசிரியர் ஏ. ஜி. வேங்கடாச்சாரியின், சோவியத் யூனியன் ஆகிய துர்ல்களை வெளியிட்டிருந்தார். 0 சிவில் முத்தையா, நூர் முகம்மது, செல்லப்பா ஆகிய மூவரும் கவிஞரைக் காண முத்தமிழ் நிலையம் சென்றனர். கவிஞரிடம் நூர்முகம்மது, தோழர் முத்தையா ஒரு தேசீயப் பதிப்பாளர்; 2ாஜாஜி, சொக்கலிங்கம், வேங்கடாச்சாரி ஆகி யோர் புத்தகங்களே வெளியிட்டிருக்கிருர்' என்று கூறினர். அத்தகைய பதிப்பாளர் தான் எனக்குத் தேவ்ை' என்று கூறி, உடனே அழகின் சிரிப்பு' கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து வெளியிடச் சொன்னதோடு, மூத்தமகள் சரசுவதி யின் திருமணம் நிச்சயம் செய்திருந்த சமயம் தோறு ரூபாய் தேவை என்றும் கூறினர் கவிஞர். அடுத்த வாரம் செல்லப்பாவும் முத்தையாவும் காடுை காத்தான் வைசு சண்முகம் அவர்களின் மூலம் ஐநூறு ரூபாயை சேர்ப்பித்தனர்.