பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல். 13

(கி) இடம்

36.-இடம் என்றல் என்ன? அது எத்தனை வகை?

இடம் என்பது சொற்கள் வழங்கும் தான்ம்; அது-1. தன்மை, 2. முன்னிலை, 3. படர்க்கை என மூன்று வகையாம்.

பேசுவோன்-தன்மை இடம்: முன்னின்று கேட்போன்-முன்னிலை இடம். பேசப்படுவோன், பேசப்படுபவை-படர்க்கைஇடம்.

குறிப்பு-தன்மை முன்னிலைப் பெயர்களைக் கொண்டு திணை பால் அறிய முடியா ஒருமை பன்மை அறியலாம். படர்க்கைப் பெயர்கள் திணை பால்களை உணர்த்தும், படர்க்கைப் பெயருக்கு இத்தன்மைவாய்ந்தது அன் ஆன் முதலிய பால் உணர்த்தும் விகுதி அமைப்பினுல் என அறிக. தன்மை, முன்னிலே இருதிணைக்கும் பொது,

நான், யான்.......ஒருமை 邸町LQ况 ه ه و ه لم لأأ ، . . .tجيا (كانت آن 6 لس

தன்மை }

ஒருமை நீங்கள்-....பன்மை

முன்னிலை } ಸಿಸಿ,

அவன், அவள், அது-ஒருமை அவர், அவை,........பன்மை

பயிற்சி-7. அடியில் வரும் வாக்கியங்களிலுள்ள பெயர்ச்சொற்களை எடுத்து அடியில்குறித்திருக்கும் அறைகளில் ஏற்றபடிபொருத்து.

1. நான் இன்று பள்ளிக்கூடம் போனேன்.

படர்க்கை

2. நாங்கள் நாளைக்கு ஊருக்குப் போவோம்.