பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பாலபோத இலக்கணம்.

குறிப்பு -ஆல் உருபுக்குக் கொண்டு என்பதும் ஒடு உருபுக்கு உடன் என்பதும் சொல்லுருபாக வருதலு: முண்டு. (உ-ம் வாள்கோண்டு வேட்டினன் ... (கோண்டு) தந்தையுடன் மகன் வந்தான்். .... (உடன்)

கான்காம் வேற்றுமை.)

41-நான்காம் வேற்றுமையின் உருபுகள் எவை?

நான்காம் வேற்றுமையின் உருபு, கு என்ப தாம். (உ-ம்) இராசனுக்குக் கொடுத்தான்் 喙母必郎 (கு)

(ஐக்தாம் வேற்றுமை.)

42.=ஐந்தாம் வேற்றுமையின் உருபு யாது?

ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் இன் இல், நின்று, இருந்து என்பனவாம்.

(உ-ம்) ஊரின் நீங்கினுன் * a, 8 (இன்)

கல்வியில் பெரியவன் கம்பன் .... இல்) நான் வீட்டினின்று வந்தேன் .... (கின்ற)

வண்டியிலிருந்து இறங்கினன் ... (இக்ருது) குறிப்பு :-இவ்வுருபுகளில் கின்று, இருந்து இரண்டும் சொல்லுருபுகள்.

(ஆரும் வேற்றுமை.) 48-ஆறும் வேற்றுமையின் உருபுகள் எவை?

ஆரும் வேற்றுமையின் உருபுகள் அது, ஆது, உடைய என்பனவாம்.