பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் 盛7

49-தான்். தாம் என்னும் படர்க்கைப் பெயர்கள் வேற்றுமை

உருபேற்கும்போது எவ்வாறுகும்?

தான்், தாம் என்னும் பெயர்கள் உருபேற் முல் தான்் என்பது தன் எனவும். தாம் என்பது தம் எனவும் கிரிந்துவரும்.

உ-ம் தான்் 5 தன்னின் (இன்) 2 தன்னை (னே. 6 தனது (அதி) 8 தன்னுல் (ஆல்) 7 தன்னில் (இல்) 4. தனக்கு (கு) 8 ........... (...)

குறிப்பு:-இப்படியே தம் என்பதனேடும் கூட்டுக. தனக்கு என்பதில் .ے:/ சாரியை. 39.-அகாத்தை இறுதியிலேயுடைய பெயர்ச் சொற்கள் வேற்

றுமை உருபேற்றல் எவ்வாறுகும்?

அகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள் உருபேற் முல் அற்று என்னும் சாரியை பெறும்.

(உ-ம்) பல - அற்று + ஐ = பலவற்றை சில 4- அற்று + ஆல் = சிலவற்ருல் குறிப்பு:-இப்படியே மற்ற உருபுகளேயும் சேர்த்துக் கொள்க. 51.-மகாத்தை இறுதியிலேயுடைய பெயர்ச்சொற்கள் வேற் றுமை உருபேற்றல் எவ்வாறுகும்?

மகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபேற்ருல் அம் கெட அத்து என்னும் சாரியை பெறும்.