பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பால போத இலக்கணம்.

1. யாம் 5. எம்மின் (இன்).

2. எம்மை (ஐ) 6. எமது (அது)

8. எம்மால் ஆல் எம்மில் (છ)

4. எமக்கு (கு) 3. .......... ................ (...)

48.-நீ, நீர், என்னும் முன்னிலைப்பேயர்கள் உருபேற்கும் போது

எவ்வாறுகும்?

நீ, நீர், என்னும் இப்பெயர்கள் உருபேற் கும்போது நீ என்பது உன் எனவும், நீர் என் பது உம் எனவும் திரிந்துவரும்.

盘。制 5. உன்னின் (இன்) 2. உன்னை (ஐ) 6. உனது (அது) 3. உன்னுல்(ஆல்) 7. உன்னில் (இல்) 4. உனக்கு (கு) 3. .................... (...)

]。韶 5. உம்மின் (இன்) 2. உம்மை (ஐ) 6. உமது (அது) 3. உம்மால் (ஆல்)7 உம்மில் (இல்)

4. உமக்கு (கு) 8 ......... ...)

குறிப்பு:-மேலே காட்டிய தன்மைப்பெயரும், முன் னிலைப் பெயரும் மேல்வரும் தான்், தாம் என்னும் படர்க் கைப் பெயரும் எட்டாம் வேற்றுமையாகிய விளி உருபை எலா; ஆகையால் உதாரணமில்லை.