பக்கம்:பாலர் பாடல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குழலி னாலே மாடுகள்,
கூடச் செய்த கண்ணனாம்.

கூட்ட மாகக் கோபியர்
கூட ஆடும் கண்ணனாம்.

மழைக்கு நல்ல குடையென
மலை பிடித்த கண்ணனாம்.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/11&oldid=1314364" இலிருந்து மீள்விக்கப்பட்டது