இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(Upload an image to replace this placeholder.)
மானின் விடுதலை
பையன்:-புள்ளி மானே, கோபம்நீ
கொள்வ தேனோ கூறுவாய்?
மான்:- கட்ட விழ்த்து விட்டிடு.
காட்டை நோக்கிப் போகிறேன்
பையன்:-ஒருவி னாடி கூடநான்,
உன்னை விட்டி ருப்பேனோ?