இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பால்பர் அறிக்கை
19
‘பாலஸ்தீன் ரெவ்யு’ என்ற பத்திரிகையில் 1936ம் வருஷம் பின் வருமாறு எழுதியிருக்கிறான்:-
பாலஸ்தீன முழுவதும் அராபியர் வசமாகி விட்டால், சீக்கிரத்தில் பிரிட்டிஷார், எகிப்திலிருந்து மெதுமெதுவாக விலகிக் கொண்டிருப்பது போல் பாலஸ்தீனத்திலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டியதுதான்; பாலஸ்தீனம் யூதர் வசமாகி விட்டால், யூதர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் நெருங்கிய அரசியல் தொடர்பு ஏற்பட்டு விடும்.