இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அராபியர்களின் தேசீய இயக்கம்
29
ஸ்தல’ ஸ்தாபனத்தினால் அராபியர்களின் பொருளாதார வாழ்க்கையே மாறி விட்டது. பொதுவாக, பாலஸ்தீனத்தின் பொருளாதார நிலைமையில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டு விட்டது. இதைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். ஏனென்றால், இதுவே அடிப்படையான பிரசனை.