பக்கம்:பாலும் பாவையும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 “எனக் கு ஒன்றும் புரியவில்லை, எ ல் லாம் வேடிக்கையாய்ததான் இருக்கிறது ” “இம்மாதிரி விஷயங்களில் உங்களைப் போன்றவர்களுக்கு அனுபவம் இருப்பதில்லை அதனால்தான் உங்களுக்கு எல்லாம் வேடிக்கையாயிருக்கிறது என்னைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயங்கள்!” என்றான் கனகலிங்கம் சாயபு சிரித்தார் “சமூகத்தில் சில பெரிய மனிதர்கள்ை நாங்கள் எதற்காக மதிக் கிறோம், தெரியுமா? - சிபார்சுக் காகத் தான்!இல்லையென்றால் எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தயே இருக்காது' “ஒருவேளை இதற்காகவே எடுத்ததற்கெல்லாம் சிபார்சு வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்களோ, என்னமோ?” என்றார் சாயபு மேலும் சிரித்துக் கொண்டே “இருந்தாலும் இருக்கும்-பார்க்கப் போனால் முதலில் எல்லா ஸ்தாபனங்களும் ஏழைகளுக்கென்று தான் ஏற்படுகின்றன. கடைசியில் என்னடா வென்றால் அவை பணக்காரர் களுக்குத்தான் பயன்படுகின்றன" என்றான் கனகலிங்கம். இந்த இடத்தில் சாயபு தாமும் பணக்கார ஜாதியைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க விரும்பியோ என்னமோ, “எதற்கும் ஒரு அந்தஸ்து வேண்டியிருக்கிறதோ, இல்லையோ ?” என்று இழுத்தார் "ஆமாம், ஆமாம் ஆனால் அந்த அந்தஸ்து அறிவால் வருவற்குப் பதிலாகப் பணத்தால் வருகிறது” "அறிவை விட்டுத் தள்ளுங்கள் ஸார் அதனால் அரைக் காசுக்கு உபயோகம் உணடா, என்ன?” “விட்டுத் தள்ள வேண்டியதுதான்' ஆனால் அது சிலரை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருக்கிறது ' "அது அவர்களுடைய பொல்லாத வேளை' போகட்டும்;