பக்கம்:பாலும் பாவையும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இருந்திருந்தால் அவா நம்மை வரவேறகும் அழகு இண்ட ட இப் படித் தான் இருந் திருக்கும் என்று தனக்குள முணுமுணுத்துக் கொண்டே அவள் 'ஸ்விட்ச'சைப் போட்டாள் விளக்கின வெளிச்சத்தில் அறை முழுவதும் ஒரே கு ப ைப யு ம கூ ள மு. மா யி ரு ப் ப து தெரிந்தது அகல்யா துடைப்பத்தை எடுத்து அவற்றைக் கூட்டித் தள்ளிவிட்டு மடிப்புக் கடடிலை எடுத்து விரித்துப் படுத்தாள் 'அவர் வந்தால் நாம் எழுந்திருக்கவே கூடாது 'அகல்யா, அகல்யா, அகல்யா' என்று எத்தனை முறை அடித்துக் கொண்டாலும் சரி, நாம் ஏன்?’ என்று குரல் கொடுக்கக் கூடாது-அப்படி என்ன விரதமாம், அவருக்கு!ஒருமுறை போனாற் போகிறதென்று நம்மைத் தொட்டுத்தான் எழுப்பட்டுமே!’ இந்த அசட்டு எண்ணததுக்கு ஆளானதும் அகல்யாவின் முகம் 'குப்'பென்று சிவந்தது முகததைத் தலையணையில் புதைத்துக் கொண்டு அவள் குப்புறப்படுத்தாள் சிறிது நேரத்துக்குப் பிறகு, "அகல்யா, அகல்யா, அகல்யா!' என்று அவளை யாரோ அழைப்பது போலிருநதது ஊஹலம்; அவள் எழுந்திருக்கவில்லை-தன்னால் முடிநத மடடும கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள் எதிர்பார்த்தது வீணாகவில்லை, அவளை யாரோ தொட்டு எழுப்பினார்கள் னால் கையினால் தொட டு எழுப்பவில்லை போலிருக்கிறதே, பெளணடன் பேனாவினாலல்லவா தொட்டு