பக்கம்:பாலும் பாவையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 "நான் என்ன, பொன்னா பொருளா?-என்னை மீண்டும் என் பெற்றோர் ஏற்றுக்கொள்வதற்கு?- பெண்ணாச்சே என்றாள் அவள். "உண்மைதான்; பொன்னுக்கும் பொருளுக்கும் உள்ள மதிப்பு இந்தக் காலத்தில் பெண்ணுக்கு- ஏன், அவளுடைய கற்புக்குக்கூட-இல்லைதான்!” என்றான் கனகலிங்கம். இருவரும் பின்னால் கை கட்டியபடி மெளனமாக இரண்டு அடிகள் எடுத்து வைத்தார்கள். அகல்யா இருந்தாற்போலிருந்து எதையோ நினைத்துக் கொண்டு, "ஆமாம், ஹோட்டல்காரர் வாசற்கதவைப் பூட்டிக் கொண்டுதானே வீட்டுக்குப்போனார்?-திருடன் எப்படி உள்ளே நுழைந்தான்?” என்று கனகலிங்கத்தை நோக்கிக் கேட்டாள். "நீ கவனிக்கவில்லை போலிருக்கிறது; மாடிப் படிகள் சாலையைப் பார்த்தாற்போல் இருக்கின்றன.” "இரு க் கட்டுமே ! ேஹ ட் ட ல் க | ர ர் கடையைக் கட்டியதும் மாடிக் கதவை நீங்கள் தாளிடவில்லையா?” “இல்லை; மறந்து விட்டேன்!” என்று 6. శ్రీ 63 L விரித்தான் கனகலிங்கம். “நல்ல வேலை செய்தீர்கள்: முதலில் மாடிக் கதவைச் சாத்தித் த ா னி ட் டு வி ட் டு வாருங்கள்!” என்று அகல்யா அலுப்புடன் சொன்னாள். கனகலிங்கம் மாடிக் கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டுத் தன் அறையை அடைந்தான். அதற்கு மேல் அவனைத்