பக்கம்:பாலைச்செல்வி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 123 ஒல்வதோ-இயலுமோ? 12. செயலை-அசோகு, 13. நீர்-இயல்பு: 14. புரையோர்-உயர்ந்தோர்; படர்ந்து-சென்று வழிபட்டு; 15. படிவம்-ஒழுக்கநெறி; மறுத்தால்-மீட்டுத்தரல்; 18. பின்னிய தொடர்பு-அன்பால் பிணைத்த தொடர்பு, நீவி-அறுத்துவிட்டு: மன்னிய புணர்ச்சி-ஆங்குப் பெற்ற வெற்றியால் விளைந்த இறவாப் புகழ், 20. புரிஅவிழ்-இதழ்கள் மலர்ந்த, புரை-ஒக்கும்; ஆனாக் கலுழ்பு என மாற்றுக, ஒயாது அழுது என்பது பொருள்;21. தெண்பனி உறைத்தல்-தெளிந்த நீரைத் துளித்தல்; 23. அனையவைகூறியவற்றை நினை இயன-நினைந்து தேடுவன, 24. வளமைசெல்வம் முதலாயின; வைகலும்-நாள்தோறும்; 25. முளைநிரை முறுவலார்-முளைகளின் வரிசை போலும் பற்களை உடைய மகளிர்; 26, இறந்த பின்-கழிந்தபின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/125&oldid=822127" இலிருந்து மீள்விக்கப்பட்டது