பக்கம்:பாலைச்செல்வி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 புலவர் கா. கோவிந்தன் வெப்பம்; தெறுதல் - சுடுதல்; 4, உறல் - வண்டுகள் வந்து மொய்க்கும்; ஒல்கிய - தளர்ந்த, 5. நாஞ்சில் - கலப்பை, 6. விறல் - வெற்றி, வெம்புதல் - கருகிப்புகைதல்;7, இறப்ப - கடந்துசெல்ல;9. விழுநர் - விரும்புவார்; இறைச்சி- இன்பம்; கவர்பு-வாசிக்கப்பட்டு, கோல் - யாழின் கோல்; 10. ஏழும் - நரம்புகள் ஏழும்; 12. மரீஇ - அடைந்து 13. பீடு - பற்றுக்கோடு, புறமாறும் - நீங்கும், 14 திரு - நற்பேறு, அதாவது ஆகூழ், 15. புரை - உயர்வு; தவ - மேன் மேலும் உயர; 16. செறுதல் - கோபித்தல்; கண்ணோடல் - கருணை காட்டல்;20 ஆழின் - ஆராய்ந்து பார்க்கின்;21. புறந்தரல் - காத்தல்; 22. தன் நகர் - தன் மனைவி; விழைய - விரும்ப; மனும்பொருள் - மன்னும் பொருள் என்பது சுருங்கி வந்தது; அழியாச் செல்வம்; மனும்பொருள் அது என மாற்றுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/68&oldid=822322" இலிருந்து மீள்விக்கப்பட்டது