பக்கம்:பாலைச்செல்வி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புலவர் கா. கோவிந்தன் "Yo என்பதை அறியின், நின் தலைவியின் நிலை இவ்வாறாம்! எனக் கூறிச் செலவழுங்கு வித்ததை, அவள் தலைவிக்குக் கூறியது இது. 1. சினை-கிளை; 2. சிறியவன்-குணங்களால் சிறியவன்; 3. இகந்து-வரம்பு மீறி, இசை-புகழ், 4. தெறுதல்-காய்தல்; 5. அலவுற்று-வருந்தி, 6. வினைவர்-அரசியல் அலுவலர்; கோல் கோடியவன்-கொடுங்கோலன், 8. இடைகொண்டு- புணர்ச்சிக் கிடையே பிரிவு மேற்கொண்டு, இறத்தி-போவாய், 9. உடைபு நெஞ்சு உக-நெஞ்சழிந்து கெட்டுப் போக, ஒளி ஒடற்பாள-அழகு கெடுவள்; 10. சேக்கை-படுக்கை; 11. புடைபெயர்தல்-சிறிதே விலகல்; இனைபவள்-வருந்துபவள்; 13. பனியகண்-நீர் நிறைந்த கண்கள்; படல் ஒல்லா-உறக்கம் கொள்ளா, படர்-துன்பம்; கூர்கிற்பள்மிகுவள்; 15. துனி-பிரிவு: 18. இருள் நோக்கம்-வெறுப்புத் தரும் பார்வை, ஈரம்-அன்பு, ஈரத்தின் இயன்ற-அன்பு காரணமாகப் பிறக்கும்; 19. அவலம்-துன்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/86&oldid=822342" இலிருந்து மீள்விக்கப்பட்டது