பக்கம்:பாலைப்புறா.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.சமுத்திரத்தின் படைப்புகள்

பல பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டவை;

முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை:

நாவல்கள்

1. ஒரு கோட்டுக்கு வெளியே

பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலி பரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம். 1997: மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.

2. சோற்றுப் பட்டாளம்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் முதன் முதலாய்

முழு நீள நாடகமாய் ஒளிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977 மணிவாசகர் பதிப்பகம், 1992.

இந்தப் படைப்பையும் உயரத்தின் தாழ்வுகள்’, ‘காமன் அறிந்த ஈசனையும் இணைத்து, கங்கை பதிப்பகம், 1997ல் புதிய

வெளியிட்டுள்ளது. 3. இல்லந்தோறும் இதயங்கள் மணிவாசகர் பதிப்பகம், 1982.

இரண்டாம் பதிப்பு, 1997வானதி 4. நெருப்புத் தடயங்கள் மணிவாசகர் பதிப்பகம், 1983.

இரண்டாம் பதிப்பு அச்சில் கங்கைப்பதிப்பகம்

5. வெளிச்சத்தை நோக்கி மணிவாசகர் பதிப்பகம், 1989 6. ஊருக்குள் ஒரு புரட்சி தமிழக அரசு முதல் பரிசுபெற்றது

மணிவாசகர் பதிப்பகம், 1980 1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் மணிவாசகர் பதிப்பகம்,

1980-1987 (ஐந்து பதிப்புகள்) 8. நிழல் முகங்கள் தமிழ்ப் புத்தகாலயம், 1991. 9. சாமியாடிகள் மீனாட்சி புத்தக நிலையம்,

மதுரை, 1991. .1992 ,மணிவாசகர் பதிப்பகம் SITypt .10 11. மூட்டம் அன்னம் வெளியீடு, 1994;

ஏகலைவன், 1996, 12. அவளுக்காக வானதி பதிப்பகம், 1992

13. வாடாமல்லி வானதி பதிப்பகம், 1994

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/351&oldid=635810" இலிருந்து மீள்விக்கப்பட்டது