பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

47, 48.

49.

5C.

சாதியின்மேல் அடித்த சம்மட்டியடிகள்.

தமிழர்களைப் பிற இனத்தவர் எவரும் அவ்வள்வாகத் தாழ்த்தி விடவில்லை. தமிழனைத் தமிழனேதான் தாழ்த்துகின்றான் சுரண்டுகின்றான். அடிமைப்படுத்துகிறான். இந்த நிலையை எண்ணி மன்ம் கசிந்து எழுதிய பாடல் இது. . . . . . . . .

தமிழரில் சிலர் எவ்வாறு முன்பின்னாக நடந்துகொள்கின்றனர் என்று

சுவையுற விளக்குகிறது இந்தப் பாட்டு, - . . . . . .

மறைந்துபோன பாவேந்தர் பாரதிதாசனுக்கு இங்குள்ள தமிழர்நிலைகளையும்,

தமிழ்நாட்டு நிலையினையம் விளக்கிக் கூறுவதாகக் கற்பனை செய்து

51.

எழுதிய ஒரு பா மடல் இது காலத்தின் தெள்ளிய உருவெளிப்பாடு.

இந்திய அரசு ஒற்றுமை ஒருமைப்பாடு என்றெல்லாம் வெற்றுரை கூறித்

தமிழ்மக்கள்ை ஏமாற்றுகின்றனர். சாதி மத முக்காடும். ஒருகுலத்துக்கு

ஒரு நெறி கூறும் மனுநூல் முதலியனவும் அழியும்வரை ஒற்றுமையும்

56.

60.

61,

பூக்காது; ஒருமைப்பாடும் கனியாது என்பது இப்பாடல்.

ஊன்கெட்ட தமிழரிடை உணர்வுண்டோ, குருதிய்ண்டே என்று குட்டிக் கேட்கிறது. இது - - - - - - - -

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தமிழின்னலைப் பொறுப்பது என்பது.

• . திரைப்படக்காரர் செய்யும் தமிழ்கெடுப்பு மக்கள் மனநலங் கெடுப்பு

முதலியவற்றை விளக்கமாகக் கூறி அவர்கள் தங்கள் போக்குகளில் மாறுதலுற வேண்டுமெனக் கூறும் நீண்ட நெடிய பாடல்.

திருக்குறளைப் படிக்காமலும் அது கூறிய பொதுநலக் கருத்துகளை

நிறைவேற்றாமலும், வெறும் ஆரவாரத்திற்காகத் திருவள்ளுவர் விழாக்

கொண்டாடும் முறைகளைக் கடிந்தது.

தமிழ்ப் பகைய்ை நெடுங்கால்மாகப் போராடியும் வ்ெல்ல முடியவில்லையே தமிழா, முழு முனைப்பாக எழுச்சிக் கொள் ஒரேயடியாக அப் பகையைத்

தொலை என்பது.

எத்தனையாண்டுகள் நீ உணர்வற்றிருப்பது உடனே எழுந்திரு என்பது.

உரிமையெனும் மெய்க்கொள்கை தமிழர்க்கென்றும் உயிர்க்கொள்கை;

உயிரைவிட உயர்ந்த கொள்கை என்பது 59 ച.

அடிமைப் பிறவியாகிய அன்புத் தமிழனுக்கு என்பு நெகிழ உரைக்கும் இனிய அறிவுரை. -

விடுதலை தோன்றும் அறிகுறி.இது.

தமிழனைப் பார்த்து நீ எந்தெந்த வழிகளில் இழிந்துபோனாய் என்பது.

لنسف شينجيتيسسـ