பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

கோடி கொடுப்பினும் நன்று அது நிலைபெறல்!

இன்றுதான் - அதுவும் - ஒன்றுதான்!

இன்றுதான் - அதுவும் - ஒன்றுதான்-மிக

நன்றுதான் - தமிழ் இனமுன்னேற்றம் இனமுன்னேற்றம் - என்றே அனைவரும் கொண்டே உழைப்பது!

இன்றுதான்) வென்றுதான் தீரவேண்டும் தமிழினம்! வெல்லாது போனாலோ அனைத்தும் அழிவுறும்!

  • -- - - இன்றுதான்) தொன்று தொட்டுதான் வந்ததே தமிழ்மொழி! தொலைந்ததே அதுவெனில் வருமே பெரும்பழி! - . - - இன்றுதான்) அன்று தொட்டுதான் இருந்ததே தமிழினம்! அனைவரும் பேணிட விலையெனில் அழிவுறும்!

- இன்றுதான்) தின்று தெவிட்டுவ தொன்றே வாழ்வெனத் திர நினைப்பது நன்றோ? தாழ்வு அது!

-- இன்றுதான்) குன்றும் குலையுமே காத்திட விலையெனில் !

. . . . . . . . . . . - இன்றுதான்) என்றும் அழிவதே இவ்வுடற் பிறப்புதான்! இன நலம் பேணிட அழிவதோ சிறப்புதான்!

... - - இன்றுதான்)

- ?983