உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ÍI அவயவ வறிக்கை (முன்னர்க்கூறிய நீமணிய சிவனரது மாளுக்கருட் சிலர்மீது, தாம் 1894-ஆம் வருஷம் மதுரை மாகாஞ் சென்றுழி, அன்னாது சிவபக்திச் செயல்களிலீடுபட்டுத் தம் அவயவங்களை முன்னிலைப்படுத்திப் பாடியது.)




அவயவ வறிக்கை கா ப் பு வஞ்சித்துறை சிவகrை பதிதா வைபவ வறிக்கைக் குவகையொ தெவுங் கவலலென் மனனே?




கேரிசை யாசிரியப்பா




திருவளர் செல்வப் பாண்டிய காட்டின் மருவளர் சோலை மாண்புறப் புடைசூழ் மதுரைப் பதிதனில் வந்தவ தரித்த மதுர வாசக வள்ள லாரை யன்பே யுருவா யமர்ந்த குாவரை (டு) மன்பே ருலகில் வளர்புக ழாளரைப் பத்தி கிரம்பிய பாசு பதரை வித்தை கிரம்பிய வேதம்வல் லோரை பாகம முணர்ந்த வறிஞரைச் சந்திர சேகர மூர்த்திதா டினம்பணி யுரை (Φο) யேகலிங்க சிவார்ச்சனஞ் செய்து மாகே சுரனருண் மகிமையுற் ருேரை மாங்குடி மணிய சிவனு ரிடத்துப் பாங்குடன் சைவ தீட்சைபெற். முேரை அவயவங்களைத் தன் முகமாக அழைத்து கல்லறி அறத்திக் கூறியது) காப்பு:- அவயவ அறிக்கைக்கு - அவயவ வறிக்கை' யை இயற்றுதற்கு. உவகை - மகிழ்ச்சி, உதவும் - உதவி புரிவன். கவலல் என் - மனக்கவற்சி எகளுல் ? கவுலவேண்டாம் என்றபடி மனன் - மனம் ; போலி. மரு - வாசனை. மாண்பு உறமாட்சிபொருந்த, புடை- பக்கம். குரவர் - ஆசிரியர். பாசுபதர் - பசுபதியைப் பூசிப் புவர். வித்தை - அறிவு. சந்திரசேகாமூர்த்தி - பிறைச்சந்திரனை முடியில் அணிந்த் ஆடவுள்; சிவன். தாள் - பாதம் பணியுநர் - வணங்குபவர். எகலிங்க சிவார்ச்சனம் - ஒரு சிவலிங்கத்தைப் பூசிக்குமுறை; லிங்கபூசைவகைகளுள் ஒன்று. மாகேசுரன் - சிவன். பாங்குடன் - முறைமையோடு,