உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




நல்லற மியற்றிய ஞானதே சிகரை (கடு) யில்லற வியல்வழா திருந்த புலவரைப் பண்புடை யாளரைப் பரம சிவன்பேர் மொழிந்து சஞ்சித மொழிந்த துயரைப் பதியைப் புல்லிப் பாசவேர் கல்லி - விதியை வென்ற வீரரை யஞ்செழுத் (eo) தெண்ணி யின்ப கண்னுகா வலரை வேனி லாலுடை விறடக் கியமா சீனி வாச சிவனுகல் யோகம் பயின்றகோ விந்த பரமா சிரியனு மயின்று நஞ்சைக் கண்டங் கறுத்தா (ലഭു) னடிமலர்த் தரிசன மருதினஞ் செய்யுஞ் சுப்பிர மணிய சிவனு மாகிய சுத்தாத் துவிதச் குக்குமர் தெரித்த வத்தர் மூவரை யகமே கினையாய் - கண்ணே யவருடை யுருவங் காணுப் (πο) செவியே யவரது சிறப்பினேக் கேளாய் நாசியே யவர்கா டொறுமருச் சிக்கும் வாசனை வீசு மலர்களை முகவாய் வாயே யவர்தம் பாதம் வழுத்தாய் மெய்யே வணங்காய் கையே கூம்பாய் (கூடு) தலையே பணியாய் சாற்றினே மலையா திருத்திரெ மவயவங் காளே! தேசிகர் - ஆசாரியர். இல்லற இயல்-கிருகஸ்த தர்ம க்ாமம். வழாது - கெடாது. புலவர் - அறிவாளர். பண்பு - பண்பெனப்படுவது பாடறிக் கொழுகல்.’




(கலித். நெய்தல். கசு). சஞ்சிதம் - ஆன்மா அநாதியாக ஈட்டி வைத்துள்ள வினைத்தொகுதி. ஒழிக்க - நீங்கிய பதி - பரமான்மா. புல்லி - கூடி. பாசவேர் - பாசத்தினது மூலம். கல்லி - களைந்து. விதி - ஊழ். எண்ணி - உருச்செபித்து. காவலர் - சொல்வன்மை யுடை யார்; சாபாநூக்ாக சாமர்த்திய முடையார். வேனிலான் - வேனிற் காலத்தைத் தனக் குரிய காலமாகக் கொண்டவன்; மன்மதன். வீறு - வல்லபம். அடக்கிய - வென்ற. கோவிந்த பரமாசிரியன் - ஆசிரியருடைய பிதாவும் ஞானாசாரியருமாகிய கோவிந்த சிவளுர், நஞ்சை அயின்று கண்டம் கறுத்தான் - விடத்தையுண்டு கழுத்துக் கறுத் தவன்; நீலகண்டன். சுப்பிரமணிய சிவனர் பிரதிதினமும் சிவதரிசன்ஞ் செய்தே உணவு கொள்ளும் விரதமேற் கொண்டவர் என்றபடி. சீநிவாஸ் சிவன், கோவிந்த சிவன், சுப்பிரமணிய சிவன் ஆகிய மூவரும் பூரீ மணிய.சிவனரிடம் சிவ திகையும் ஞாநோ:தேசமும் பெற்ற சீடர்களாவார். சுக்காத்துவிதம் - நீலகண்டர் அருளிச் செய்த மார்க்கம். குக்குமம் இரகசியம். அத்தர் - பெரியார். கூம்புதல் - குவிதல்,




பணியாய் - வணங்குவாய், அலையாதிருத்திர் - விடயங்களிற் றிரியாமல் மேற் சொல் லிய தொழில்களில் நிலையாக நிற்பீராக. . . . .