பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அருஞ்சொற்பொருள் அகரவரிசை

235



தங்கியான் - தங்கினவன் 117 தடிந்து - குறைந்து 17 தண்மை - குளிர்ந்த அருள் 30 தமியர் - தனியர் 229 தருவாரில் - விற்பாரில்லை 256 தலைப்படுவர் - எய்துவர் 356 தலைப்பிரியா - நீங்காத 97 தவா - கெடாத 367 தவ்வை - தமக்கை 167 தள்ளாது - தவறாது 290 தள்ளும் - தவறும் 290 தாழ்வு - வறுமை 117 தானம் - அறக்கொடை 19 திண்மை - கலங்காநிலைமை 54 திரிந்து - வேறுபட்டு 60 திரு - செல்வம், திருமகள் 168, 176 திருச்செற்று - செல்வத்தைக் கெடுத்து 168 திறனல்ல - செய்யத்தகாத

   கொடியவற்றை                     157

தினல்- தின்பது 254 தினற்பொருட்டு - ஊன்றின்கை

    காரணமாக                        256

தீப்பால் - தீமைக் கூற்றவாகிய

   வினைகள்                          206

தீப்பிணி - தீய நோய் 227 தீர – முற்ற 348 தீரத்துறந்தார் - முற்றத் துறந்தார் 348 தீர்ந்தார் - நீங்கினார் 170 தீவாழ்க்கையவர் - இழிதொழில் வாழ்க்கையுடையார் 330 தீவினைப்பால் - தீவினையாகிய பகுதி 209 துச்சில் - ஒதுக்கு இடம் 340 துடைத்தவர் - நீக்கினவர் 107 துணைக்கூறின் - இவ்வளவென்று

    எண்ணாற் கூறி அறியலுறின்     22

துணைத்துணை - தகுதியளவே அளவு 87 துப்பாய - நல்ல 12 துப்பாயதூஉம் - உணவாய் நிற்பதும் 12 துப்பார்க்கு - உண்பார்க்கு 12 துப்பு - உணவு 12 துப்பரவு - கொடுத்துதவுதல்,

   நுகர்ச்சி                      263,378

துய்த்தல்- நுகர்தல் 377 துவ்வாதவர் - வறியர் 42 துவ்வாமை - நல்குரவு 94 துறந்தார் - இருவகைப் பற்றினையும்

   விட்டார்                      22, 42

துறவற்க - விடாதொழிக 100 துன்னற்க - செய்யா தொழிக 206 துன்னாமை - மேவாமை 316 தூக்கார் - ஆராய்தலிலராய் 103 தூக்கின் - ஆராயின் 103 தூற்றல் - பலருமறியப் பரப்புதல் 188 தெருளாதான் - ஞானமில்லாதவன் 249 தெள்ளியராதல் - அறிவுடையராதல் 374 தெறல் - சாவித்தல் 264 தென்புலத்தார் - இறந்த முன்னோர் 43 தோற்றம் - உயர்ச்சி 124 நடுவிகந்து - நடுவுநிற்றலை ஒழிந்து 113 நயனில - விருப்பமிலவாகிய செயல், நீதியொடு படாத 192,197 நயனுடையான் - ஒப்புரவு செய்வான் 216 நலக்குரியார் - எல்லா நன்மைகளும்

  எய்துதற்கு உரியார்                 149

நல்லாறு - நல்லொழுக்கநெறி 41 நல்விருந்து - தக்க விருந்தினர் 84 நல்வினை - வீட்டிற்கேதுவாகிய அறம் 335 நன்றல்லது - தீமை 108 நன்றூக்காது - அருளை நோக்காது 253 நன்னயம் பெரு நன்மை 314 நாச்செற்று - உரையாடா வண்ணம்

   நாவையடக்கி                     335

நாடாச் சிறப்பு - நல்ல நிலைமை 74 நாமநீர் - அச்சந்தருங் கடல் 149 நிலையஞ்சி - பிறவி நிலைமைக்கு

    அஞ்சி                           325

நிறை - நெஞ்சைக் கற்பு நெறியில்

   நிறுத்தல்                          57

நிறையுடைமை - சால்புடைமை 154 நீட்டல் - சடையாக்கல் 280 நீள்புகழ் - பொன்றாது நிற்கும் புகழ் 234 நெஞ்சின் துறவார் - நெஞ்சாற்

   பற்றறாது வைத்து                276

நோய்ப்பால - துன்புறுத்தும் திறத்தன

    வாகிய குற்றங்கள்              206

நோலாதவர் - தவஞ்செய்யாதார் 270 நோற்கிற்பவர் - பொறுப்பவர் 159 நோன்பு - தவம் 344