பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருக்குறள்

பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை

(எண், குறள் எண்ணை குறிக்கும்)

அஃகாமை 178

அஃகி யகன்ற 175

அகர முதல 1

அகழ்வாரைத் 151

அகனமர்ந் தீதலின் 92

அகனமர்ந்து செய்யாள் 84

அஞ்சுவ தோரும் 366

அடக்க மமரருள் 121

அடல்வேண்டும் 343

அந்தண ரென்போர் 30

அமிழ்தினும் 64

அருங்கேடன் 210

அருட்செல்வஞ் 241

அரும்பய னாயும் 198

அருளல்ல தியாதெனிற் 254

அருளில்லார்க் 247

அருள்கருதி 285

அருள்சேர்ந்த 243

அருள்வெஃகி 176

அல்லரருளாள் 245

அல்லவை 96

அவ்வித் தழுக்கா 167

அவ்விய நெஞ்சத்தான் 169

அவாவில்லார்க் 368

அவாவினை 367

அவாவென்ப 361

அவிசொரிந் 259

அழுக்கற் றகன்றாரும் 170

அழுக்கா றவா 35

அழுக்கா றுடையார்க் 165

அழுக்கா றுடையான்கண் 135

அழுக்கா றெனவொரு 168

அழுக்காற்றின் 164

அளவல்ல செய்தாங்கே 289

அளவறிந்தார் 288

அளவின்கண் 286

அற்கா வியல்பிற்றுச் 333

அற்றவ ரென்பார் 365

அற்றாரழிபசி 226

அறங்கூறா னல்ல 181

அறஞ்சொல்லும் 185

அறத்தா றிதுவென 37

அறத்தாற்றின் 46

அறத்தான் வருவதே 39

அறத்திற்கே 76

அறத்தினூஉங் 32

அறவாழி யந்தணன் 8

அறவினை யாதெனின் 321

அறனழீஇ 182

அறனறிந்து வெஃகா 179

அறனாக்கம் 163

அறனியலான் 147

அறன்கடை 142

அறன் வரையா 150

அறனெனப் 49

அறனோக்கி 189

அறிவினானாகுவ 315

அறிவினு ளெல்லாந் 203

அன்பகத் தில்லா 78

அன்பிலாரெல்லாம் 72

அன்பிற்குமுண்டோ 71

அன்பின் வழிய 80

அன்பீனு மார்வம் 74

அன்புமறனும் 45

அன்புற் றமர்ந்த 75

அன்போ டியைந்த 73

அன்றறிவாமென்னா 36

ஆகூழால் 371