128
வடமொழி வரலாறு
குளம்'
—
குல (g) = வெல்லம்
குளம் = வெல்லவுருண்டை.
குளிகை - குலிகா (g) = உருண்டை, மாத்திரை.
குளம் -குளிகை = உருண்டை மாத்திரை.
குளியம்
=
உருண்டை, உருண்டை மாத்திரை.
குளிர் - குளீர = நண்டு.
குள்ளுதல் = கிள்ளுதல், கிண்டுதல், கீறுதல். குள் - குளிர் = கூரிய கவைக்காலாற் கடிக்கும் அல்லது கூரிய கால்களால் நிலத்தைக் கீறும் நண்டு.
கு,கூ
கூ
கூ
கூவு
கூகை
கூக (gh)
கூடம் கூட (t)
கூடு கூடம் = பலர் கூடும் இடம், சாலை, பட்டறை.
கூடாரம்
-
குடரு (t)
கூந்தல்
—
கூம்பு
கூலம்
குந்தல (nt)
குத்து = கொத்து. குத்து - குந்து - கூந்து = மயிர்க்கொத்து.
“கூந்திளம் பிடி”
""
கூந்து கூந்தல்
=
(சூளா. நாட்டு. 19)
கொத்தான பெண்டிர் தலைமயிர், மயிற்றோகை, குதிரைவால் (?), கூந்தற்பனை, கமுகம்பாளை, குதிரைவாலிக் கதிர், ஒ. நோ: கொத்து-கொந்து.
ம. கூந்தல். க. கூதல்.
-
-
கூப = பாய்மரம்.
குல
கூழ் - கூர
கூழை
-
குழை கூழ் = குழைந்த வுணவு.
கூல = படையின் பின்னணி.
கூழை = 1. வால். "புன் கூழையங் குறுநரி" (கல்லா. 89:18)
2. வால்போன்ற பின்னணி.