உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

129


கேது - கேது

செல் - செள் -செய்-சேய் - சே - சேது = சிகப்பு. சேதா = சிவந்த ஆ. சேதாம்பல் = செவ்வாம்பல். சேது -கேது ஒன்பதாங் கோள்.

-

கைதை கைதக

=


செம்பாம்பு வடிவினதாகச் சொல்லப்படும்

கள் = முள். கள் - கய் - கை - (கைது) - கைதை = - தாழை.

"கைதையம் படப்பை”

முள்ளுள்ள

(அகம். 100:18)

ம. கைதா. வடசொல் கேதக என்னும் வடிவுங் கொள்ளும்.

கொக்கு - கோக்க

A

ஓநாய்.

கொக்கு = செந்நாய் (பிங்.)

கொங்கணம் கோங்காண

கொங்கு - கொங்கணம்.

கொஞ்சம்

-

கிஞ்சித்

குஞ்சு = சிறியது, பறவைக் குஞ்சு. குஞ்சு - குஞ்சி குஞ்சி = சிறியது, பறவைக்குஞ்சு . குஞ்சிப்பெட்டி

=

சிறுபெட்டி. குஞ்சியப்பன்

சிற்றப்பன். குஞ்சு - குஞ்சன் = சிறியவன், குறளன்.

குஞ்சு - கொஞ்சு - கொஞ்சம் - கிஞ்சம் = சிறிது. கிஞ்சம் - கிஞ்சித் (வ.).

கொத்துமல்லி - கொத்தமல்லி.

கொத்தமல்லி

குஸ்தும்பரு

கொதி

க்வத் (th)

கொப்பரை கர்ப்பர

கோ

கொப்பரை - கப்பரை - கர்ப்பர (வ.).

கோ (g), கௌஸ் (g) இ.வே.

கோ =

ஆ. கோவன் = 1. மாட்டிடையன், இடையன் (ஆயன்).

"கோவன் நிரை மீட்டனன்

""

2. அரசன். “கோவனு மக்களும்"

(சீவக.455)

(சீவக.1843)