முன்னுரை
13
தெலுங்கு
ஒருமை: நேனு
நீவு
பன்மை: மேமு
மீரு
இந்தி
ஒருமை : மைன்
து
பன்மை : ஹம்
வாடு, அதன் அதடு;
அதி (பெ.பா., ஒ.பா.)
வாரு, வாண்ட்லு, அவி
வஹ்
(அவன், அவள், அது)
தும்
வே (அவர்கள், அவை)
தியூத்தானியம் (பழைய ஆங்கிலம்)
ஒருமை : ic
tu (du)
பன்மை : we
ye
he,heo (she), hit (it)
hi (they)
இலத்தீனம் (Latin)
is (he), ea (she), id (it)
or
ille, illa, illud
ii (i) or ei, eae, ea
or illi, illae, illa
ஒருமை :ego
thou
பன்மை : nos
VOS
கிரேக்கம்
ஒருமை :ego
ருமை : no
su
autos, autē, auto
spho
பன்மை : hemeis
humeis
autoi, autai, auta
வேதமொழியும் சமற்கிருதமும்
ஆ.பா. பெ.பா.
அ.பா.
ஒருமை:
அஹம்
த்வம்
ஸ:
ஸா
தத்
இருமை :
ஆவாம்
யுவாம்
தௌ
தே
தே
பன்மை:
வயம்
யூயம்
தே
தா:
தானி
கவனிப்பு:
(1) தன்மைப் பெயரின் நகர முதல், தெலுங்கிலும் இந்தியிலும் மகர முதலாகவும், தியூத்தானியத்திலும் சமற்கிருதத்திலும் வகர முதலாகவும், திரிந்துள்ளது. ந -ம-வ.