உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

மெலிதா-த் தொடுதல்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் (1) தொடுதல் துறை

(உள்) - அள் - அளவு - அளாவு. அளவுதல் = தொடுதல். உறுதல் = தோலால் தொடுதல். உறு - ஊறு = தொட்டறிவு.

உல் -ஒல் ஒற்று ஒத்து.

ஒத்துதல் = மென்பொருளால் தொடுதல்.

ஒத்து - ஒத்தடம். ஒத்து

ஒற்று ஒற்றி.

துவளுதல் = தொடுதல். துவளை = ஒத்தடம்.

துவ - துவை - துவைதல் = சாயந்தொடுதல். (தூண்டு) - தீண்டு - தீட்டு. தீண்டுதல் = தொடுதல்.

தொடுதல் = உறுதல்.

தோ-தல் = நீரையும் நிலத்தையுந் தொடுதல்.

"கால்நிலந் தோயாக் கடவுளை'

""

(நாலடி. கட.வா.)

பொருதல்

=

பொருந்தித் தொடுதல், பொருங் கதவு, பொருமுக

வெழினி முதலிய பெயர்களை நோக்குக.

முத்துதல் = முகத்தால் தொடுதல்.

i. தொடும் உறுப்பு (புறணி)

உரி = தோல், மரப்பட்டை. (உல் - உர் -உறு. உர் -உரி)

(தொல்) - தொலி -தோல்-தோடு ஓடு.

(தொன்)

தோள் = தொடும் உறுப்பான கை, அல்லது சுவலைத்

தொடும் புயம்.

துவ துவக்கு = தோல்.

ii. தொடங்கல்

ஒரு கருவியைத் தொடுதலே அதைக்கொண்டு செ-யும் வினை யைத் தொடங்கலாகும். ஒரு வினையைத் தொடங்கல் அதைத் தொடு தல் போலாம்.

உறுதல் = தொடங்கல்.

எ-டு: உரைக்கலுற்றான் = சொல்லத் தொடங்கினான்.