சுட்டொலிக் காண்டம்
-
-
(துடு) - துடங்கு - துடக்கம். துடு தொடு.
—
-
தொடு தொடங்கு தொடக்கம்.
தொடுதல் = தொடங்குதல். அன்றுதொட்டு = அன்றுதொடங்கி.
—
(துவ) - துவங்கு துவக்கம்.
93
தொன்றுதொட்டு, அன்றுதொடுத்து, தொட்டகுறை (தொடங்கி விட்ட வினைக்குறை) முதலிய மரபுத் தொடர்களை நோக்குக.
iii. தொடுப்பு
தொடுப்பாவது இருபொருட் குண்டான தொடர்பு. அது ஒன்றை யொன்று தொட்டபின் நிகழ்வது.
(துடு) - துடை. தொடு - தொடை.
தொடுத்தல் = இணைத்தல்.
தொடு தொடுக்கு. தொடுக்குதல் = தொட்டால் விழும் நிலையா-த் தொடுத்துவைத்தல்.
தொடு தொடுப்பு = இணைப்பு, தகாப் புணர்ச்சியுறவு.
-
தொடுக்கு தொசுக்கு = காப்புணர்ச்சி.
தொடு - தொடுசு = வைப்பு. தொடுசு - தொடிசு.
தொடு - தொடுவு = வீட்டைத் தொடர்ந்த கொல்லை.
தொடு
—
தொடுவை
=
தொடுத்திருப்பது, புதிய யானையைப்
பயிற்றும்படி தொடுத்துவிட்ட யானை, பாங்கன், வைப்பு. தொடு - தொடர் - தொடர்பு.
(தொல்) - தொற்று - தொத்து.
iv. துடக்கு
துடக்காவது தொடுப்பா லுண்டாகுங் கட்டு.
—
(துடு) - துடக்கு = கட்டு. தொடு தொடக்கு = கட்டு.
—
=
துவ துவக்கு = கட்டு. துய - துயக்கு = கட்டு.
=
தொடு - தொடர் - தொடர்பு = கட்டு, கட்டப்பட்ட செ-யுள்.
V. தொடர்ச்சி
பல பொருள்கள் முறையே ஒன்றோடொன்று தொடுக்கப்படு வதால் தொடர்ச்சியுண்டாகும்.