104
துவலுதல் = சாதல்.
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
துல்-(தில்) - (திர்) - தீர். தீர்தல் = முடிதல், நீங்குதல்.
தீர்மானம்
=
= முடிவு, முடிபு. தீர் - தீர்வை.
பொல் - பொன்று. பொன்றுதல் = இறத்தல், முடிதல்.
முல் - முற்று. முற்றுதல் = முடிதல், இறத்தல்.
—
முள் - முளி விளி. விளிதல் = முடிதல், இறத்தல்.
முளிதல் =
முற்றுதல், கெடுதல். விளி - வீ. வீதல் = முடிதல், சாதல். முள் - விள் விழு விகு விகுதி = இறுதி, ஈறு.
-
முளி - (முழி) முடி முடிவு. முடி - மடி. மடிதல் = இறத்தல்.
முடி -முசி. ஒ.நோ. ஒடி -ஒசி. முசிதல் - முடிதல் = இறத்தல்.
"மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்” என்னும் திருமண வாழ்த்து மரபுரையைக் காண்க.
முட்டுதல் = முடிதல்.
=
முஞ்சுதல் = முடிதல், சாதல். மூசுதல் முடிதல், சாதல். முச்சுதல் முடித்தல். மூழ்த்தல் = முதிர்தல். மூழ் மூமூத்தல் = முடித்தல்.
viii. மழுங்கல்
=
ஒன்றோடொன்று முட்டும் பொருள்களுள், முட்டும் பொருள்களுள், மெலியது ஒரே முறையிலும் வலியது பல முறை பின்னும் முனை மழுங்கி மொட்டை யாகின்றன. கூராகச் சீவின் எழுதுகோல் தே-வது, எழுதப்படும் கருவியில் அது பலமுறை முட்டுவதனாலேயே.
(நுள்) - (நுழு) - நழு - நழுங்கு. நழுங்குதல் = மழுங்குதல். நழுங்கு - நழுக்கு நழுக்கம் = மழுக்கம், மழுங்கல்.
பொட்டு - பொட்டை = கண்ணொளி மழுக்கம்.
—
—
—
முள் - (மள்) - மழு மழுகு மழுங்கு மழுக்கு மழுக்கம்.
-
மழுக்கு மழுக்கை. மழுங்கு - மழுங்கல்.
முள் - முட்டு - மொட்டை - மட்டை. மழுமொட்டை - மழுமட்டை. முள் - (மொள்) - மொழுக்கு மொழுக்கட்டை -மொக்கட்டை மழுக்கமானது.
=
மொழுக்கு மொக்கு - மொக்கை = கூரின்மை.