உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

குட்டு - கட்டு. கட்டாந்தரை = வெறுநிலம்.

குள் (கூள்) கூழை = மொட்டைவால், வாலற்றது. அளவடியின் இறுதிச் சீரில் மோனை முதலியன வில்லாத தொடை.

சொட்டு - சொட்டை = வழுக்கை, வழுக்கைத்தலை.

பொட்டு - பொட்டல் = பாழ்நிலம், வெறுநிலம், தலைவழுக்கை. போடு = மொட்டை.

மூளி = உறுப்புக்குறை, அணியற்றது. மூளிக்குடம் (வாயறுந்த குடம்), மூளிக்காது முதலிய வழக்குகளை நோக்குக. மூளி - மூழி = மூளிக்காதி. முண்டு - மொட்டையானது, கிளைதறித்த கட்டை.

முண்டு

முண்டம் தலையில்லாதது, மொட்டையானது, கிளைதறித்த கட்டை, உறுப்புக்குறை, ஆடையில்லா வுடம்பு.

ஆடையில்லா வுடம்பை முண்டக்கட்டை யென்றும் மொட்டைக்

கட்டை யென்றும் கூறுவர்.

முட்டு மொட்டை. மொட்டைத்தலை

=

பாகையற்ற தலை, மயிர்

வெட்டின தலை. மொட்டைமண்டை = மழித்த தலை.

-

முள் - (மள்) மண். மண்ணுதல் = மழித்தல். இந்தக் கத்தி மண்ணாது என்பது தென்னாட்டு வழக்கு.

மள்

-

=

மழி வழி. மழித்தல் மொட்டையடித்தல் (தலை

வறண்டுதல்).

"மழித்தலும் நீட்டலும் வேண்டா

முள்

=

"2

(குறள்.

280)

=

=

மழித்த

முண்டு - முண்டம் மழித்த தலை. முண்டன் மழித்த தலையன், சமணன், மழிக்கும் முடிவினைஞன். முண்டை தலைச்சி, கைம்பெண். முண்டை - முண்டைச்சி. முண்டு - முண்டி. ஒ.நோ: துண்டு - துண்டி.

=

முண்டித்தல் = தலை மழித்தல். முண்டி மழித்த தலையன், மழிவினைஞன். முண்டி+அனம் = முண்டனம். ஒ.நோ: கண்டி + அனம் கண்டனம்.

முண்டி + இதம் = முண்டிதம்.

அனம், இதம் என்பன தொழிற் பெயர் விகுதிகள்.

எ-டு:

வஞ்சி - வஞ்சனம், தப்பு - தப்பிதம்.

=