உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

111

முழு மொழு மொழுக்கை - மழுக்கை - வழுக்கை. மொழு மழு.

-

மழு மழ மழமழ மழமழப்பு =வழவழப்பு. மழு

வழு மழ

வழ

வழு – வழுக்கு - வழுக்கல் = வழுவழுப்பு, வழுக்கைத் தேங்கா-. வழு = வழுக்கை. வழுக்கா = வழுக்கைத் தேங்கா-.

வழு வளுக்கை = வழுவழுப்பான இளந்தேங்கா- உள்ளீடு. வழுதலை = வழவழப்பான கத்தரிக்கா-.

வழுதுணை = கத்தரிக்கா-.

வழுவல் = தேங்கா-வழுக்கை.

வழுவழுப்பு = வழவழப்பு, மென்மை.

வழு - வழுகு. வழுகுதல் = வழுவழுப்பாயிருத்தல்.

=

வழு வாழை வழுவழுப்பான மரம். "மரம் வழுகும்” என்பது விடுகதை.

வழ – வழகு = வழவழப்பு, மென்மை.

xvii.வழுக்கல்

வழுக்கையான இடமும் பொருளும் வழுக்கும்.

(உழு)- இழு இழுக்கல் = வழுக்கல்

(நுழு) நழு நழுங்கு - நழுங்குதல் = வழுவுதல், சறுக்குதல்.

வழு வழுகு வழுக்கு வழுக்கல் = சறுக்கல், சறுக்குநிலம்.

வழுக்குமரம் = சறுக்குமரம்.

வழுவழுத்தல் = வழுக்குதல். வழு வழுவு. வழுவுதல் = சறுக்குதல்.

வழாஅல் = வழுக்குகை.

"வழூஉ மருங்குடைய வழாஅ லோம்பி"

xviii. நழுவல்

வழுவழுப்பான பொருள் கையைவிட்டு நழுவும்.

(மலைபடு. 21)

முழு மழு வழு. முழு - மொழு மொழுப்பு. மொழுப்புதல் மழுப்புதல்.

=