உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

மொழுப்பு

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

மழுப்பு.மழுப்புதல்

=

வலக்காரமா-ப் பேசிக்

கடமையினின்று நழுவுதல்.

=

வழு வழுவு வழுவல் நழுவல். வழுவாடி = காரியத்தை

நழுவவிடுபவன்.

வழு வழுக்கு. வழுக்குதல் = தப்புதல்.

-

(நுழு) - நழு நழுவு நழுவல்.

நழுவு நழுவி = பிடிகொடாதவன்.

நழு நழுப்பு. நழுப்புதல் = மழுப்புதல்.

வழுவல்

நெறியினின்று வழுக்கலும் வழுவலும் தவறுதலாதலின், வழுக் கற் கருத்து வழுவற் கருத்தைத் தழுவிற்று.

(உழு) - இழு இழுக்கு - இழுக்கம் = தவறு, தீயொழுக்கம். இழுக்கு

தவறு.

முழு மழு வழு = தவறு. வழு வழுக்கு வழுக்கம் = தவறு. வழுக்குதல் = தவறுதல். வழுக்கு = தவறு.

வழு - வழூஉ. வழு வழால் வழாஅல் = தவறுகை.

வழு வழுவு வழுவல் = தவறு, கேடு.

வழு வழும்பு = குற்றம்.

வழவழப்பு

வழுக்கும் பொருள்கள் சில ஒட்டுந்தன்மையனவா யிருத்தலின், வழுக்கலைக் குறிக்கும் சொற்களினின்று பிசின்போல் ஒட்டுகின்ற அல்லது நெ-ப்பசையுள்ள சில பொருள்களின் பெயர்கள் தோன்றி யுள்ளன.

ழு உழுந்து = வழவழப்பான பயறு.

கொழு கொழுப்பு.

(நுழு) (நிழம்) - நிணம். ஒ.நோ: தழல் - தணல்.

(முழு) மழு வழு வழும்பு = நிணம்.

வழலை = சவர்க்காரம் (soap).

வழு – (வழல்)

முள் - (மள)

வள்

-

வண்டை = வழவழப்பான கா-. வண்டை

வெண்டை.