உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

115

மீந்தோல் பெயர அடிபட்டவனை நோக்கி அவன் உடம்பு சட்டை சட்டையா-க் கழன்றுவிட்டது என்றும் பாம்பு மீந்தோல் கழித்தலைச் 'சட்டை கழற்றுதல்' என்றும் கூறுதல் காண்க.

சட்டம்

சடம் = உடம்பு. ஒ.நோ: பட்டம் - படம்.

சடம் = (சடல்) - சடலம் = உடம்பு.

ஒ.நோ: படம்

-

படல் - படலம் (பரப்பு).

சடலம் என்னும் வடிவு வடமொழியிலில்லை. சத்தியும் சடலமும் என்பது உலக வழக்கு.

சப்பு

சப்பு என்பது, ஒரு நெகிழ்பொருள் ஏதேனும் ஒன்றை முட்டலைக் குறிக்குஞ் சொல். சாணமும் களிமண்ணும் பழச்சதையும் போற் குழைந்த பொருள்களை, நிலத்திற் போடும்போதும் சுவரில் எறியும்போதும், சப்பு என்ற ஒலி கேட்கும். அதனால் 'சப்பென்று விழுந்தது' என்பர். அவ் வொலி யெழப் போடப்படும் குழை பொருள்கள் தட்டையான வடிவங் கொள்ளும். அதனால், சப்பு என்னும் ஒலிக்குறிப்பினின்று தட்டையாதற் கருத்துணர்த்தும் பல சொற்கள் பிறக்கும்.

(சுப்பு) - சப்பு சப்பை = தட்டை, தட்டையானது, தட்டையான தொடைப் பகுதி.

சப்பைக் கா-, சப்பைக் கால், சப்பைத் திருக்கை, சப்பை மூக்கு, சப்பை வா-, சப்பை யெலும்பு முதலிய வழக்குகளைக் காண்க.

=

சப்பட்டை தட்டையானது, சிறகு. சப்பட்டையரம்

சப்பு தட்டையரம்.

சப்பு – சப்பல் =

சப்பட்டை. சப்பல்

சம்பல் = விலைத் தாழ்வு.

சப்பு சப்படி = சப்பட்டை.

சப்பை = தட்டையான பதர். பதர்போற் பயனற்றவன் (பதடி).

-

சப்பு சப்பன் = பயனற்றவன்.

சப்பு - சப்பரை = மூடன். சப்பட்டை = மடையன்.

-

சப்பு சப்பங்கி = மந்தன்.

சப்பு – சப்பரம் = மொட்டையான எடுப்புத் தேர்.

=