உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

நுவல் = சொல். நுவல் - நூல்.

நுவல் – (நுவள்)- நுவண் - நுவணை = நுட்பம், கல்வி நூல்.

நுவண் - நுவணம் = கல்விநூல்.

xi. நுண்பொருள்கள்

உல் - (அல்) - அன் - அனு = நுண்ணியது, நுண்ணளவு.

உள் - (அள்) - அண் - அணு = நுண்ணியது, நுண்ணளவு. நுள் - (நொள்) -நொ-.

நுள் - நுறு -நுறுங்கு = நொ-. நுறுங்குதல் = பொடியாதல். நுறு நூறு =

பொடி. நூறு - நீறு = பொடி, சாம்பல், சுண்ணம். நீறு- நீற்று. நீற்றுதல் = சுண்ணமாக்குதல்.

நூறுதல் = பொடியாக்குதல்போல் அழித்தல்.

நுறுங்குநொறுங்கு = நொ-, தூள்.

நொறுங்கு - நொறுக்கு. நொறுங்கு - நறுங்கு.

நறுங்குதல்

துண்டாக்குதல்.

சிறுத்தல்.

நொறுக்கு-நறுக்கு. நறுக்குதல்

நுள்-நுசு-நுசுப்பு = நுணுகிய மகளிரிடை.

நுவ்வு = எள் (தெ.). நுவ்வு-நூ. நூநெ- (நூனெ)= நல்லெண்ணெ-

(5.).

நுவல்-(நோல்)-நோலை

நுவணை = இடித்த மா.

=

எள்ளுருண்டை.

"மென்றினை நுவணை யுண்டு"

நுவணை-நுண்வை = மா, எள்ளுருண்டை.

நுவணம் = இடித்த மா.

(ஐங்.

285)

சுள்-சுண்-சுண்ணம் = பொடி, நீறு. சுண்ணித்தல் = நீறாக்குதல்.

சுண்ணம் சுணம் =

-

பொடி, பூந்தாதுபோற் படரும் தேமல். சுணம்

சுணங்கு = பூந்தாது, பூந்தாதுபோற் படரும் தேமல்.

சுண்ணக்கம் = பொடி

சுண்ணம்

சுண்ணம்

-

சுண்ணம்பு - சுண்ணாம்பு = காரக்கல் நீறு.

11