உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

புள் - பூள் - (பூழ்) பூழி = தூள், புழுதி.

பூழ் பூழ்தி = புழுதி. பூழ்தி - புழுதி.

புள் - (பொள்) - பொடி. பொடித்தல் = தூளாக்குதல்.

xii. குறும்பொருள்கள்

நுண்மைக்கு

131

குறுமையாதலின், நுண்மைக்கருத்து

குறுமை அல்லது சிறுமைக் கருத்தைத் தழுவும்.

(உள்)

செங்கல்.

(உள்)

-

இனமானது

-

இட்டு

-

இள் ட்டு. இட்டிது = சிறிது. சிறிது. இட்டு இட்டிகை = சிறு

எள் = சிறிய கூல வகை. எட்டுணை = சிற்றளவு.

-

உள் - (அள்) - அரு அரி = சிறியது, சிறிய பருப்பு, அரிசி.

அரியே ஐம்மை'

""

(தொல். உரி.53)

அரிநெல்லி = சிறுநெல்லி அரி - அரிசி = சிறியது, சிறிய பருப்பு.

அரிசிக்களா, அரிசிச் சோளம், அரிசிப்பல் முதலிய புணர்ப் பெயர்களில், அரிசி என்பது சிறுமையை உணர்த்தும்.

அருநெல்லி = சிறுநெல்லி.

குன் - குன்னி = மிகச் சிறியது.

-

குள் குரு குருவி = சிறு பறவை.

குருமகன் - குருமான் = சிறுமகன், குட்டி. குருமான் - குருமன்.

குரு குறு. குறுமகன் (-குறுமான்-குறுமன்), குறுங்கட்டில், குறுநொ-, குறுமணல் முதலிய புணர்ப்பெயர்களில் குறு என்பது சிறுமையுணர்த்தும்.

குறு குறுவை = குறுகிய காலத்தில் விளையும் நெல். குறுவை

குறுகை.

குறு

குறள்

குறுகிய வெண்பா.

குறளி குட்டிப்பே-. குறள் குறளன். குறள்

குறள் - கறள் - கறளை = வளராது குறுகிய வுயிரி.

குறு - குறில்.

குறு குறுகு குறுக்கு - குறுக்கம் - குறுக்கன் = குறுநரி.

=