132
-
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
குறுக்கன் - குக்கன் குக்கல் = குறுநா-.
குள்
(கள்)
கண் சிறியது. கண் விறகு சிறு விறகு (தஞ்சை
=
வழக்கு)
கண்ணறை = சிற்றறை. கண்ணாறு = சிற்றாறு.
கண்வா-க்கால் = சிறு வாக்கால்
கண் கண்டு = துண்டு. கண்டறைவாள் = துண்டறுக்கும் வாள். கண்டு - கண்டம் = துண்டம், சிறுநிலம், நிலப்பகுதி.
கண்டங் கண்டமா- நறுக்கவேண்டும் என்பது வழக்கு.
கா-ந்த கறித்துண்டு உப்புக் கண்டம் எனப்படும்.
கண்டம்
காண்டம் = நூற்பகுதி.
கண்டு - கண்டி. கண்டித்தல்
=
துண்டித்தல், பகிர்தல், துண்டித்தல்
போற் பேசுதல். கண்டி - கடி. கடிதல் = கண்டித்தல். கண்டி - கண்டனம்.
குள் குட்டம் = சிறுமை, குறுமை, சீர் குறைந்த அடி.
குட்டான் = சிறிய ஓலைப்பெட்டி, சிறு படப்பு.
-
குள் குண் குணில் = குறுந்தடி.
குள் கு = குறிய, சிறிய. ஒ.நோ: நல் - ந.
சுள் - சிறுமை. சுள்ளாணி = சிறிய ஆணி.
சுள்
—
சுண்டு = சிறியது, சிறிய முகவைக் கருவி (வீசம்படி). சுண்டு - சுண்டான் = சிறு மொந்தை.
சுண்டெலி சுண்டுவிரல் முதலிய புணர்ப்பெயர்களில், என்பது சிறுமையைக் குறிக்கும்.
சுண்டு
சுண்டு
-
சுண்டை = சிறிய கா-வகை.
சுண்டு - சிண்டு = சிறிய குடுமி.
சுள் = (சுட்டு) - சிட்டு = சிறியது, சிறு குருவி.
—
சிட்டு சீட்டு = ஓலை நறுக்கு.
—
சிட்டு சிட்டி = சிறுகலம்.
சுல் - சல் - சல்லி = சிறியது, சிறு காசு.
ஓட்டாஞ்சல்லி, சல்லிக்கல், சல்லிப்பயல், சல்லிக்கட்டு முதலிய புணர்ப்பெயர்களில், சல்லி என்பது சிறுமை குறிக்கும்.